மாகாண சபைகளின் 13 ஆவது சட்டத்திருத்தம் அடிப்படை உயிர்நாடி என
வர்ணித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண
சபையில் அந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அதற்கு
எதிராக வாக்களிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆர்வமாக இருப்பதாகவும்,
இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடியிருப்பதாகவும்
அவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண
சபையில் 13 ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதம் நடைபெறுகையில் அதற்கு
எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்கும் என்ற நம்பிக்கையை
வெளிப்படுத்தியுள்ளார்,
No comments:
Post a Comment