Saturday, April 6

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் மகள் அகில இலங்கை ரீதியில் 4ம் இடம்


வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவின் மகள் அமா மந்தஸ்மிதா ரணவக்க அகில இலங்கை ரீதியாக 4 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு விசாக்க கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றியே அமைச்சர் சம்பிக்கவின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment