Wednesday, June 26

கட்டுநாயக்க மற்றும் மாத்தற ‘கடுகதி’ பாதைகள் விரைவில் திறப்பு?


கட்டுநாயக்க மற்றும் மாத்தற விமான நிலையங்களுக்கான கடுகதி பாதைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு – கட்டுநாயக்க அதி வேக பாதை எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் அதேவேளை பின்னதுவ – மாத்தறை பாதை இவ்வருட இறுதியில் திறக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment