பௌத்த இலட்சினை இருந்த உள்ளாடையை விற்பனை செய்துகொண்டிருந்ததாக குற்றம்
சுமத்தி முஸ்லிம் வியாபாரி ஒருவரை பௌத்த தேரர்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ள
சம்பவம் ஒன்று நேற்று மஹரகமையில் நடைபெற்றுள்ளது. குறித்த முஸ்லிம்
வியாபாரி ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்தே குறித்த ஆடையை
கொள்வனவு செய்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இருவரும்
மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment