
நிர்வாக சேவையில் புதிதாக சேர்த்துக் கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதோடு நிர்வாக சேவையாளர் உத்தியோகஸ்தர்களுக்கான போட்டிப் பரீட்சை நடத்த ஆயத்தமாகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சேர்த்துக் கொள்வதற்கு வேறாகப் பரீட்சை நடத்துவதற்கு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment