இலங்கையில் மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் இன்னும் இரண்டு மாதங்களில்
கொண்டுவருவதாக தனக்கு ஜனாதிபதி உறுதி அளித்ததாக சின்ஹல ராவய கூறுகிறது.
இதனை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையம் செய்தியாக
வெளியிட்டுள்ளது.
மாடு அறுப்பதை முற்றாக நிறுத்தக் கோரி கதிரகமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத
யாத்திரை அலறி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் பத்து லட்சம்
கைஒப்பங்களுடன் கைaளிக்கபட்ட போதே இந்த வாக்கை தமக்கு வழங்கியதாக அவ்
இயக்கத்தின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சொல்லுகிறார்.
தெட்கிலிருந்து இப் பாதயாத்திரை வரும்பொது அரசாங்கத்தின் அனுமதியோடு இயங்கி
வந்த ஒரு இறைச்சிக் கடையை அடித்து நொருக்கியதாகக் கூறப்படும் குற்றத்தை
மறுக்கும் அவர் அச் செயலை தான் கண்டிப்பதாகவும் கூரியுள்ளார்.
ශ්රී ලංකාවේ ගව ඝාතනය නැවැත්වීම සඳහා මාස දෙකක් ඇතුලත නීති සම්පාදනය කරන
බව ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා දැනුම් දුන්නේ යයි සිංහල රාවය සංවිධානය
පවසයි.
ගව ඝාතනයට එරෙහිව එම සංවිධානය දකුණෙන් ඇරැඹු පා ගමන අරලියගහ මන්දිරය අසලින්
අවසන් වූයේ අත්සන් දස ලක්ෂයක් සහිත පෙත්සමක් ජනාධිපති මහින්ද රාජපක්ෂ වෙත
භාරදීමෙනි.
එහිදී ජනාධිපතිවරයා තමන්ට එම පොරොන්දුව දුන් බව, සිංහල රාවය ජාතික සංවිධානයේ සභාපති අක්මීමන දයාරත්න හිමියෝ පැවසූහ.
දකුණේ සිට පා ගමනින් පැමිණෙන අතරවාරයේ තංගල්ල ප්රදේශයේ රජයේ අවසර ලත් ගව
මස් අලෙවි හලකට ප්රහාරයක් එල්ල කළ බවට කෙරෙන චෝදනාව ප්රතික්ෂේප කළ
එහිමියෝ එම සිදුවීම හෙලා දකින බවද කියා සිටියහ.
No comments:
Post a Comment