அமெரிக்காவுக்குச்
சென்றுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மே மாதம் 10 ஆம்
திகதி நாடு திரும்பவுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு விகாரைகள், முக்கிய
இடங்களுக்குச் சென்ற பொதுபல சேனா செயலாளர் தலைமையிலான குழுவினர் நாடு
திரும்பியதும் மே 11ஆம் திகதி கேகாலை நகரில் இடம்பெறவுள்ள விசேட
கூட்டத்திலும் கலந்து கொள்ளவள்ளதாகவும் பொதுபல சேனாவின் பிரதம
நிறைவேற்றதிகாரி டாக்டர் டிலந்த விதானகே தெரிவித்தார்.Saturday, April 27
ஞானசார தேரர் மே 10 நாடு திரும்புகிறார்: மறுநாள் கேகாலையில் விசேட கூட்டம்
அமெரிக்காவுக்குச்
சென்றுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மே மாதம் 10 ஆம்
திகதி நாடு திரும்பவுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு விகாரைகள், முக்கிய
இடங்களுக்குச் சென்ற பொதுபல சேனா செயலாளர் தலைமையிலான குழுவினர் நாடு
திரும்பியதும் மே 11ஆம் திகதி கேகாலை நகரில் இடம்பெறவுள்ள விசேட
கூட்டத்திலும் கலந்து கொள்ளவள்ளதாகவும் பொதுபல சேனாவின் பிரதம
நிறைவேற்றதிகாரி டாக்டர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment