|
|||||||||||||||||||||||||||||
![]() கலேவெலவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்கின்றபோது கட்சி அமைப்பாளர்கள் முறையாக நடந்துக்கொள்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படும். அக்குழு வழங்குகின்ற தீர்ப்புக்கு அமைய அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. . |
Tuesday, March 5
கட்சிக்குள் ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துவேன்:ரணில்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment