இரு பௌத்த தேரர்கள் இன்று மாலையில்
மாவத்தகம நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று அங்கிருந்தவர்ளுடன்
சிங்கள மக்களை மதமாற்றுவதாகக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று
நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கிறிஸ்தவ
தேவாலயத்தினர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து
பொலிஸார் உடன் ஸ்லத்திற்கு வருகை தந்து நிலையை சுமூக நிலமைக்கு கொண்டு
வந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment