
இதுதொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை காளவாசல் பகுதியில் இலங்கையின் மிஹன்
லங்கா நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு திடீரென நாம் தமிழர்
கட்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் வந்து இவ் அலுவலகம் மீது தாக்குதல்
நடத்தினர். இதையடுத்து பொலிஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களைக்
கைது செய்ததுடன் பாதூகாப்பினையும் பலப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment