Sunday, November 20
எஸ்எம்எஸ்.சில் அனுப்பும் 1500 ஆபாச வார்த்தைக்கு பாகிஸ்தானில் தடை

Labels:
உலக செய்திகள்
Saturday, November 19
அரசாங்க ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு ஒரு தரப்பினரும் , 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு இன்னொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
பல்கலைக் கழகங்கள் இனரீதியாக செயற்பட முடியாது! மாணவர்களிடையே விரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்க ஆங்கிலம கற்கை மொழியாக மாற்றப்படும்
Saturday, 19 November 2011
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் கூறினார்.
Labels:
இலங்கை செய்திகள்
சரத் பொன்சேக்காவை குற்றமற்றவராக கருதி விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்த நீதிபதி
Labels:
இலங்கை செய்திகள்
ஸ்ரீஜயவர்தனபுர, பல்கலைக்கழக மண்டப கூரையிலிருந்து குண்டுகள் மீட்பு
வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011 16:58
Labels:
இலங்கை செய்திகள்
வேலியே பயிரை மேய்ந்த கதை - பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரர்
பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் புத்தக சிறிராகல உத்தரவிட்டுள்ளார்.10 வயதான தேரரை விஹாரைக்குள் மறைவிடம் ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என இவர்மீது குருநாகல் பொலிஸார் குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாலியல் துஷ்பிரயோகத்தின் போது சின்னத் தேரருக்குச் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது இவர் குருநாகல் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.(இக்னேஷியஸ்)
Labels:
இலங்கை செய்திகள்
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.

கணணி
வியாழன் கிரகத்தில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் தகவல்!
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர்.
Labels:
உலக செய்திகள்,
கட்டுரைகள்,
பொது
1990இற்குப் பின்னர் யாழ்ப்பாணம் போகவுள்ள யாழ்தேவி
[ Friday, 18 November 2011, 02:06.52 PM. ] |
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. |
Labels:
இலங்கை செய்திகள்
துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது
November 18, 2011.... AL-IHZAN World News
துனிசியா இடைத்தேர்தலில் அந்நாட்டின் மிதமான நாஹ்தா கட்சி மொத்தமுள்ள 217 இடங்களில் 89 இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளதாக துனிசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு புதிதாக தேர்தல் நடத்தபடுவதையடுத்து இப்போது வென்றுள்ள அரசு இடைக்காலத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
Subscribe to:
Posts (Atom)