2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டடாரத்திலிருந்து தெரியவருகின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு ஒரு தரப்பினரும் , 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு இன்னொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment