இலங்கைக் கொடியுடன் சீனக் கப்பல்களை மீன்
பிடிக்க அனுமதிக்க இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து தமது
அதிருப்தியை வெளியிட்டுள்ளது கேரள அரசு.
பணத்துக்காக இன்னொரு நாட்டைத் தமது
நாட்டின் மீன் பிடி வளத்தை இலங்கை அரசு விற்பதாகவும், 150 அடி நீளமான நவீன
கப்பல்கள் மூலம் கடல் மீன் வளத்தை சீனா சுரண்டிவிடும் அபாயம் இருப்பதாகவும்
கேரள மீன் பிடி சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment