Thursday, June 6

காலித் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் : சவுதி நிறுவனம் முதலீடு !


சவுதி நிறுவனமான ஹாதி ஹமத் அல் ஹமாம் குழுமத்தின் முதலீட்டில் காலி முறைமுகத்தில் கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் தளமொன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
44 மில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவிருக்கும் இத்திட்டமே சவுதி நிறுவனமொன்றின் இலங்கைக்கான பாரிய முதலீடாக இருக்கும் அதே வேளை மேலும் 110 மில்லியன் டொலர் செலவில் குறித்த தளத்தை கொழும்பு துறைமுகத்துக்கு அடுத்தபடியான நிலைக்கு அபிவிருத்தி செய்யப்போவதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment