அநுராதபுரம் மாவட்டத்தில் பலாகல பிரதேச
செயலாளர் அலுவலகத்தில் பர்தா அணிந்து சேவையாற்றும் முஸ்லிம் பெண்மணிகளை
பர்தாவைக் கழட்டி விட்டு சீருடைகளை அணிந்து வருமாறு பிரதேச செயலாளர் கே.
பீ. எஸ். பீ. கலுஆராய்ச்சி கட்டளையிட்டுள்ளார்.
கடந்த மாதம் 28-05-2013 முதல் இந்த சட்டம்
அமுல்படுத்தப்படுவதாக சுட்டிக் காட்டி இக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த
போதிலும் இந்தப் பிரதேச செயலகத்தில் பணிபரியும் ஏழு பெண்மணிகளும் இதற்கு
உடன்பட வில்லை. இன்னும் பர்தாக்களுடன்தான் சேவைக்குச் செல்கின்றனர்.
எனினும் இதனை அடுத்து பிரதேச செயலாளர் எதிர் வரும் திங்கட் கிழமை
10-06-2013 திகதி வரை இவர்களுக்கு காலக்கேடு விதித்துள்ளதாக மேலும்
தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதே இவர்களின் நேக்கம்
ReplyDeleteமுஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதே இவர்களின் நேக்கம்
ReplyDelete