தேசிய
பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான தமது
கட்சி பிரதிநிதிகளை விரைவில் அறிவிக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முஸ்லிம்
காங்கிரஸின் அதியுயர் பீட சந்திப்பின் போது தெரிவுக் குழுவிற்கான
பிரதநிதிகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது எனவும் அக் கட்சி
தெரிவித்துள்ளது
கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீ தற்போது வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment