அங்குலான கிறிஸ்தவ தேவாலயம் மீது
தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவாயலத்தின் மீது
இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தேவாலயப் பொருட்களுக்கு
சேதம் விளைவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும்
சேதம் ஏற்படவில்லை. இரண்டு சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்
பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தேவாலயங்கள்
மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment