ஹலால் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை. அதற்கு தீர்வு கிடைக்கும்வரை
பொதுபல சேனா ஓயப் போவதில்லையென அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான
டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளதாவது,
ஹலால் தொடர்பில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களை சில காரணங்களுக்காக
தற்காலிகமாக நிதானமாக செயற்படுகிறோம். ஹலாலுக்கு எதிரான எமது பிரச்சாரத்தை
பயன்படுத்தி சிலர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தமுயன்றனர். முஸ்லிம்
வியாபார நிறுவனங்களை தாக்கி சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டனர். ஆகவே
எமது ஹலாலுக்கு எதிரான பிரச்சாரங்களை சற்று பிற்போட வேண்டியேற்பட்டது.
போச்சிடா .............
ReplyDeleteமீண்டும் குனூத் ஓதச் சொல்வார்களோ.......?