Thursday, May 2

தம்புள்ளை பள்ளிவாசலின் இருப்பு கேள்விக்குறி ; நிர்வாகம் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்






 

தம் புள்ளைப் ஹைரியா பள் ளி வா சலை காப் பாற்றித் தாருங்கள் என்று ஜனா தி பதி, பிர தமர் மற்றும் அகில இலங்கை ஐம் இய் யத்துல் உலமா சபை வக்பு சபைக்கு பல கடி தங்கள் மூலம் கோரிக்கை விடுத்தும் எது வித பலனும் ஏற் ப ட வில்லை. இப் போது பள் ளி வா சலைச் சூழ வுள்ள கட் டி டங்கள் உடைக் கப் பட்டு வரு கின் றன பள் ளி வா சலின் இருப்பு பள் ளி வா ச லுக்கு எதுவும் செய்ய மாட்டோம் என் கி றீர்கள். ஆனால் இப் போது பள் ளி வா ச லுக்கு பாதகம் வரும் போல் இருக் கி றது. நாம் எப் போதும் அர சாங் கத் துக்கு அப கீர்த்தி ஏற் ப டுத்தும் வகையில் நடந்து கொள் ள வில்லை. எனவேதான் பள் ளி வாசல் விட யத்தில் தலை யிட்டு தீர் வொன் றினைப் பெற்றுத் தாருங்கள் என்று ஜனா தி ப தி யிடம் மீண்டும் நிர் வாக சபை கடிதம் மூலம் கோரிக்கை விடுத் துள் ளது.
 
அத் துடன் அகில இலங்கை ஐம் இய் யத்துல் உலமா சபைக்கும் வக்பு சபைக்கும் தனித் த னி யாக கடிதங்களும் எழு தப் பட் டுள் ளன.
 
நாங்கள் எம்மாலியன்ற முயற் சி களை மேற் கொண்டு வரு கின்றோம். பள் ளி வா சலைப் பாது காத்துத் தரு வது உங்கள் பொறுப்பு. உங்கள் பங் க ளிப் பினை சமூ கத் திற் காகச் செய் யுங்கள் என்றும் உலமா சபைக்கும் வக்பு சபைக்கும் அனுப்பப்பட்டுள்ள கடி தத்தில் குறிப் பிட் டப் பட் டுள் ளது.
 
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்,
 
இதற்கிடையில் தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதப் படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் தம்புள்ளை ரங்கிரி விகாரை தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கல தேரர் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகளும் பங்கு பற்றியுள்ளனர். இதன்போது தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தை துரித ப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரியவருகிறது.

கட்டிடங்கள் அகற்றம்

இதே வேளை கடந்த 23ஆம் திகதி பள் ளி வா சலை சூழ வுள்ள கட் டி டங்கள் இரா ணுவ மற்றும் பொலிஸ் பாது காப்புடன் உடைக் கப் பட் டுள்ளன. சுமார் 150 பாது காப்புப் படை யினர் கட மையில் ஈடு ப டுத் தப் பட் டி ருந் தனர்.
 
தம் புள்ளை புனித பூமி அபி வி ருத்தித் திட் டத்தை செயற் ப டுத்தும் நகர அபி வி ருத்தி அதி கா ர சபை கடந்த வருடம் செப் டெம்பர் மாதம் 24ஆம் திகதி 17/டிஎம்/ 931 எனும் இலக் க மிட்ட கடி த மொன் றினை பள் ளி வாசல் பிர தே சத்தின் குடும் பங் க ளுக்கும் வர்த் தக நிலை யங் க ளுக்கும் அனுப் பி யி ருந் தது. 2012.10.31 ஆம் திக திக்கு முன்பு காணி களை நகர அபி வி ருத்தி அதி கார சபை யிடம் ஒப் ப டைக்கும் படியும் மாற் றீ டாக கண் ட லம வீதி பொல் வத் தயில் காணி வழங் கப் ப டு மெ னவும் கடி தத்தில் குறிப் பி டப் பட் டி ருந் தது. இந்த அறி வித் த லின் ப டியே கடந்த வாரம் கட் டி டங்கள் பல அகற் றப் பட் டன.
 
இது தொடர் பாக தம் புள்ளை புனித பூமி அபி வி ருத்தித் திட்ட நகர அபி வி ருத்தி அதி கார சபையின் திட்டப் பணிப் பாளர் எச். ஏ. தயா னந் த வுடன் விடி வெள்ளி தொடர்பு கொண்பு வின வி ய போது ''''நஷ் ட ஈடு வழங் கப் பட்ட 18 கட் டி டங் களே கடந்த வாரம் அகற் றப் பட் டன. மொத்தம் 106 வீடு களும் கடை களும் அகற் றப் ப ட வுள் ளன. அகற் றப் படும் காணி உரி மை யா ளர் க ளுக்கு பொல் வத் தயில் நிலம் வழங் கு வ தற் கான நட வ டிக் கைகள் மேற் கொள் ளப் பட் டுள் ளன. இரு மாத கா லத் துக்குள் இந்தப் பணி பூர ணப் ப டுத் தப் படும். ஏ9 பாதை அபி வி ருத் திக் கா கவே இந்தக் கட் டி டங்கள் அகற் றப் ப டு கின் றன. 65 அடி அக ல மான பாதை யாக இது விரி வுப் ப டுத் தப் ப ட வுள் ளது'''' என்றார்.
 
பாதை அபி வி ருத் தியின் போது பள் ளி வாசல் பாதிக் கப் ப டுமா என்று வின விய போது ''''அங்கு ஒரு மத் ர ஸாவே இயங்கி வரு கிறது'''' என அவர் பதிலளித்தார்.
 
பள் ளி வாசல் நிர் வாக சபை உறுப் பினர் சட் டத் த ரணி பி. அமா னுல் லாவை தொடர்பு கொண்டு வின விய போது பள் ளி வாசல் தாக் கு தலுக்குட் பட்டு ஒரு வருடம் பூர்த் தி ய டைந்து விட் டது. இது வரை இதற்கு ஒரு தீர்வு கிடைக் க வில்லை பள் ளி வா சலைத் தாக் கிய தரப் பினர் தொடர்ந்தும் பள் ளி வா ச லை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
 
பள் ளி வா சலின் வர லாறு பள் ளி வா சலின் பதிவு என் ப வற்றை ஜனா தி ப திக்கு அனுப் பி யுள்ள கடி தத்தில் விளக் கி யி ருக் கிறோம். ஐவேளை தொழுகை நடப் ப தையும் ஜும்ஆ தொழு கைக்கு 1000 க்கும் மேற் பட்டோர் கலந்து கொள் வ தையும் ஜனா தி ப தியின் கவ னத் திற்குக் கொண்டு சென் றி ருக் கிறோம். பள் ளி வா ச லுக்கு என்ன நடக்கும் என்ற பீதியில் மக்கள் இருக் கி றார்கள் ஜனா தி ப தி யி ட மி ருந்தே இதற் கான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment