தேசிய
அடையாள அட்டையில் இரு மொழி அமுலாக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனால் தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விபரங்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படும்.
இதனால் தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விபரங்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படும்.
No comments:
Post a Comment