அண்மைக்காலமாக
முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக் கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளின்
பின்னணியில் மறைகர மொன்று இருப்பதாக பலத்த சந்தேகம் நிலவுகிறது. இவ்வாறான
சந்தேகம் கொள்ளும் வகையிலான செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று
வருகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப்
ஹக்கீம் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தின் தம்பதெனிய
பிரதேசத்தின் பென்தெனியாகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment