Wednesday, April 3

வெலிகமையில் இன்று பொதுபல சேனாவின் ஒன்றுகூடல்

வெலிகமையில்  இன்று 2013.04.03 பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் இடம்பெற உள்ளது. பிற்பகல் 2.00க்கு வெலிகமை பிரதேச சபை கட்டடத்திற்கு அருகில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறும் என விளம்பர சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன. வெலிகமை பிரதேசம் முழுவதும் இது குறித்த சுவரொட்டிகளை காணக் கூடியதாக உள்ளன.

No comments:

Post a Comment