Wednesday, April 3

ஜெய்லானியை ஆக்கிரமித்த சிங்கள ராவய (படங்கள்)

ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதை அண்மித்த முஸ்லிம்களின் கடைத்தொகுதிகள், குடியிருப்புகள் குறித்து அண்மையில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டிருந்தன. எனினும் சட்டத்தை தன் கையில் எடுத்த பௌத்தசிங்கள இனவாத அமைப்பான சிங்கள ராவய ஜெய்லானியில் பலாத்காரமாக மேற்கொண்ட அடாவடித்தனத்திற்கு ஆதாரமான சில புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.











No comments:

Post a Comment