இன,மதவாத
கருத்துக்களைக் பரப்புரை செய்யும் இணையத்தளங்களை செயல்படுத்தி வரும்
நபர்களை தேடும் பணியை இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க ஸ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார்.
முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களினூடாக இனவாதக் கருத்துக்கள்
பரப்பப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன , கையடக்கத் தொலைபேசியினூடாக
இனவாத. மதவாத குறுந்தகவல்கள் வழங்குவோரை கண்டுபிடிப்பதை விடவும் மிகக்
பயங்கரமாமான விடயங்களைப் பரப்பும் இவர்களைக் கண்டுபிடிப்பது கடின காரியம்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment