Tuesday, April 2

ஜம்இய்யதுல் உலமா - பொது பல சேன சந்திப்பு



அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் பொது பல சேன ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் பொது பல சேன ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதில்லை எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

:தமிழ் மிரர்

No comments:

Post a Comment