பெஷன் பக் நிறுவன களஞ்சியசாலை மீது கற்கள் ,தடிகள் மற்றும் கம்பிகள்
சகிதம் கடுமையாக தாக்குதல் நடத்திய பிக்குகள் மூவரே இவ்வாறு
சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏலவே 11 பேர் கைது செய்யப்பட்டு நாளை வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பிக்குகள் சரணடைந்துள்ளனர்.
இம்முன்று பிக்குகளையும் நாளை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment