இலங்கையில் புர்காவை தடை செய்வோம் – எதிர்பார்த்த அடுத்த target -இனவாத பிரச்சாரம் ஆரம்பம்!
பௌத்தசிங்கள இனவாதிகள் ஹலால் சான்றிதழை தடைசெய்து விட்டதாக வெடி
கொளுத்தி கொண்டாடும் நிலையிலும், புர்காவுக்கு எதிரான போராட்டத்தை
ஆரம்பிக்கப்போவதாக பொதுபல சேனாவும் அறிவித்துள்ள நிலையில் இலங்கையில்
புர்காவை தடைசெய்வோம் என்ற தலைப்பிட்டு சிங்கள மொழியிலான பிரசுரங்கள்
வெளியாகியுள்ளது. அவ்வாறான ஒரு போஸ்டரையே இங்கு காண்கிறீர்கள்.
அத்துடன் புர்காவுக்கு எதிரான வெளியாகியுள்ள சில சிங்கள மொழியிலான
போஸ்டர்கள் சில ஆபாசம் நிறைந்தவையாக காணப்படுகின்றமையும் இங்கு
கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment