தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச்
செயல்களுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்களில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பங்கிருப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று
செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளது என பிரதி
அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின்
தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிற்கு போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment