இந்த எலும்புக்கூடுகள் மாவல தெற்கு, மஹகெதரவத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
இவர் மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போனதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் குறித்து வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண - தமிழ்)
No comments:
Post a Comment