Wednesday, March 20

பாணந்துரையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள மாபெரும் ஒன்றுகூடல்



தெயம எக ரொதகடஎன்ற தொனிப்பொருளில் பாணந்துரையில் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒன்றுகூடல் மார்ச் 24 திகதி பாணந்துரை நகரசபை கட்டடத்தில் இடம்பெற உள்ளது. இது குறித்த பிரசார சுவரொட்டிகளையும், பாதகைகளையும் களுத்தறை தொடக்கம் மொரட்டுவை வரை காட்சிப்படுத்தி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

No comments:

Post a Comment