நிலைமை
மோசமடைவதை கண்ட சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை சகோதரர்களின்
தலையீட்டினால் நிலைமை சுமூகநிலைக்கு கொண்டுவரப்பட்டு சம்பவத்தில்
ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். நாட்டில் தொடர்ந்தும் இவ்வாரான சம்பவங்கள்
படிப்படியாக அதிகரித்துவருகின்றமை முஸ்லிம் பெண்கள் மத்தியில் அச்சத்தினை
ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment