Tuesday, March 5

கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ள பொது பல சேன அமைப்புக்கு நிறுவப்பட்டுள்ள தலைமைத்துவ நிறுவகம்.



பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளதாக இலங்கையின் டெய்லி மிர்ரர் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விபரங்கள் விரைவில்..

No comments:

Post a Comment