பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ பாடலை அவர்களது ரிங்க் டோன்
லிஸ்டில் செர்த்து அதனால் கிடைக்கும் பணத்தை இனவாதிகளுக்கு வழங்க முடிவு
செய்துள்ளது. எமக்கு அந்தப்பாடலில் எந்த பிரச்சினயையும் இல்லை.. ஆனால் பணம்
வழங்குவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்???
மொபிடெல் பாவனையாளர்கள் அவர்களது வாடிக்கையளர் நிலையத்தை தொடர்பு கொண்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...
பாடலில் ஒரு வித பிரச்சினயையும் இல்லை, ஆனால் ஏன் அப்பணத்தை அவர்களுக்கு
வழங்குவது? அப்படியாயின் நாமும் ஒரு பாடலை அல்லது எதாவது ஒன்றை தந்தால்
எமக்கும் அவ்வாறு தருவீர்களா என்று கேளுங்கள்...
இது நிறுத்தப்படாவிடின் நாம் வேறு ஒன்றை தெரிவு செய்ய வேண்டி வரலாம் என்றும் சொல்லுங்கள்..

No comments:
Post a Comment