Monday, March 25

எதனொல் இறக்குமதிக்கு தடை


mace1bநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நடைமுறையிலுள்ள ஏற்றுமதிச் சட்டமூலத்திற்கு அமைவாக எதனோல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் வெளியிட்ப்பட்ட அதி விசேட கெஸட் பத்திரத்தினை செயலிழக்கச் செய்யும் வகையிலே புதிய தடை நடைமுறைக்குவருகிறது. மேலும் குறித்த கெஸட் பத்திரம் சட்டத்திருத்தத்துக்காக பாரளுமன்றதுக்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment