கொட்டாவை
– ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்த்தவ பெந்தகோஸ்தே சபையின் பிரார்த்தனை
மண்டபம் ஒன்றினுள் புதுந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை
நடத்தியதாக தெரியவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு
அந்த சபையினை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.மாற்று மதத்தவர்களை பலவந்தமாக மதமாற்றத்துக்கு
உட்படுத்துவதாக, குறித்த பிரதேசத்தில் உள்ள பெந்தகோஸ்தே சபையின் மீது
குற்றம் சுமத்தப்பட்டத்தை தொடர்ந்து, இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாகபொலிஸார்
தெரிவித்தனர்.

No comments:
Post a Comment