வெளிநாடு ஒன்றுக்கு கடத்தப்படவிருந்த கழிவு தேயிலை தூள் தொகை சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க விசேட பிரிவு மற்றும் தேடுதல் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
121 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதிவாய்ந்த 28,000 கிலோ கிராம் தேயிலை தூள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தேயிலை தூள் ஜெர்மன் நோக்கி அனுப்பி வைக்கப்படவிருந்ததாகவும் அதில் போலி முகவரி கூறப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment