ஒரு
வருடகால பயிற்சியை நிறைவுசெய்த பட்டதாரி பயிலுநர்களுக்கு இம்மாத
இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும்
உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க இன்று பாராளுமன்றத்தில்
குறிப்பிட்டார்.
அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சுமார் 51 ஆயிரம் பட்டதாரிகளில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களும் அடங்குவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவினால் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment