Tuesday, March 19

பிரதமராகும் திட்டம் கிடையாது –பசில் ராஜபக்ஷ


பிரதமராகும் திட்டம் கிடையாது –பசில் ராஜபக்ஷபிரதமர் ஆகும் திட்டம் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவி குறித்து பேச வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டில் ஏற்கனவே பிரதமர் ஒருவர் பதவி வகித்து வருவதாகவும், இதனால் பிரதமர் பதவி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமராகுவது குறித்து நினைது;துக் கூட பார்க்காத காரணத்தினால் இந்த விடயம் பற்றி பேச வேண்டியதில்லைi என பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment