முகம் மூடியபடி பணம் எடுக்க வராதீர்கள் - தெஹிவளை வங்கியில் உபதேசம்
கொழும்பு - தெஹிவளை தனியார் வங்கியொன்று முஸ்லிம்களை முகம்மூடியபடி
வங்கிக்கு வந்து ஏ.டீ.எம். இயந்திரத்தில் பணம் பெறாதீர்கள் என
குறிப்பிட்டுள்ளது.
குறித்த வங்கியானது இந்த அறிவிப்பை ஏ.டீ.எம்.
இயந்திரத்திற்கு அருகில் ஒட்டியுள்ளது. குறித்த தகவலை முஸ்லிம் பிரமுகர்
எமது இணையத்திடம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment