Thursday, March 7

ஹெல உறுமய வெளியிட்டுள்ள ஹலால் புத்தகம்..! (முழு விபரம் இணைப்பு)

சிங்கள கடும்போக்கு அமைப்பான ஜாதிக்கஹெல உறுமய ஹலால் தொடர்பில் வெளியிட்டுள்ள சிறிய கையேட்டு நூலே இது.  இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் பற்றியும் சிங்கள சகோதரர்களை தவறான வழியில் நடாத்திச்சென்று அதன்மூலம் மதவாதத்தை பரப்பி, இனவாத மோதல்களை ஏற்படுத்துவதே  இவ்வாறான வெளியீடுகளின் நோக்கம்.

முஸ்லிம் சமூகமானது இந்த நூலுக்கு உரியமுறையில் பதில் வழங்கி தெளிவை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இல்லையேல் அப்பாவி சிங்கள சகோதரர்கள் தவறான புரிதலுடனே முஸ்லிம்களை அணுகும் நிலையேற்படும்.

அதேவேளை ஹெல உறுமய வெளியிட்டுள்ள ஹலால் தொடர்பிலான அந்த நூலின் சாரம்சத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக தமிழில் மொழிபெயர்த்துதர முன்வருபவர்களுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்..!


Thanks To Jaffna Muslim

No comments:

Post a Comment