Monday, March 18

சிரானி இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்

 சிரானி இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்


முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று (19) ஆஜராகவுள்ளார்.

நேற்று முன்தினம் விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி சிரானி பண்டாரநாயக்க இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக சிரானி பண்டாரநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 20 பேர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment