Friday, March 1

மெல்சிரிபுரயில் பொது பலசேனா ஆர்ப்பாட்டம்







குருணாகலை, மெல்சிரிபுர நகரில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பொது பலசேனா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நகரில் 35க்கும் மேற்பட்ட முஸ்லிம் கடைகள் அமைந்துள்ளன. இத்தகைய ஆர்ப்பாட்ட அறிவிப்பினால் இங்குள்ள முஸ்லிம் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

பொது பலசேனா அமைப்பினரால் நேற்று ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடு குறித்து பள்ளியத்தை விகாரையில் கூட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment