ஹலால் இலாஞ்சனை இதன்பிறகு உள்ளூர் உற்பத்திகளில் காணக்கிடைக்காது என நேற்று
ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததன் பின்னர் தமது கோரிக்கை
வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணி நேற்று இரவு வெடி கொளுத்தி தமது சந்தோசத்தை
வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது இதன் வெளிப்பாடாக இன்று காலை
இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பரகஹதெனியவில்
ஈடுபடுத்தப்பட்டிரிந்தை குறிப்பிடத்தக்கது எனினும் எவ்வித
அசம்பாவிதங்களும் நிகழவில்லை. அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment