|
|||||||||||||||||||||||||||||
|
ஹலால் சான்றிதழை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். இன்றேல் உலமா சபை அதனை
வாபஸ் வாங்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நாம் வழங்கியுள்ள
காலக்கெடுவுக்குள் ஹலால் சான்றிதழ் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட
வேண்டும் எனவும் பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் ஹெல உறுமய தலையிட்டு குட்டையைக் குழப்பக் கூடாது. நாம்
கொடுத்துள்ள காலக் கெடுவுக்குள் ஹலால் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவ்
அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் விடயத்தில் பொது பல சேனாவும் ஜாதிக ஹெல உருமயவும்
தனித்தனியான பிரசாரங்களையே மேற்கொண்டு வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
| |||||||||||||||||||||||||||||
Friday, March 8
ஹலால் விவகாரத்தில் ஹெல உறுமய தலையிடக் கூடாது: BBS
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment