Friday, February 1

கடுகஸ்தோட்டை சித்திலெப்பை மாவத்தை விசமிகளால் பெயர் மாற்றம் ?

கண்டி கடுகஸ்தோட்டையில் உள்ள சித்திலெப்பை மாவத்தை எனும் வீதியின் பெயரை குழப்பத்தை உண்டாக்கும் விசமிகள் சித்தார்த்த மாவத்தை என்று பெயரை மாற்றியுள்ளார்கள்.
குழப்பத்தை ஏற்படுத்தும் விசமிகளால் இப்படிப்பட்ட பெயர் மாற்றங்கள் இதற்கு முன்பும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment