கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் நீண்ட காலமாக
சிகிச்சைப் பெற்றும் சிறுவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை வைத்தியசாலையிலேயே
மேற்கொள்ள சுகாதார அமைச்சு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
நோய் காரணமாக நீண்ட காலம் சிகிச்சை பெறும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக சுகாதரா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான 200 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறுவர்கள் குறித்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு துறைசார் ஆசிரியர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment