கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஜெனீவா மனித உரிமைகள்
தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்
தெரிவிக்கையில், எமது தாய் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரு
போதும் விரும்பவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நாம் எத்தனையே தடவை அரசாங்கத்திற்கு
எடுத்துக் கூறியுள்ளோம்.
இதேவேளை, சர்வதேச அழுத்தங்கள்; குறித்து
அரசாங்கமே முழுப்பொறுப்பும் கூறவேண்டும். ஏனெனில் இதனை அவர்களே தாங்களாகவே
தேடிக்கொண்டனர். எனவே இதற்கு அரசாங்கம் தான் பதில் செல்ல வேண்டும் என அவர்
மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment