நாய்களுக்கான
பிரம்மாண்டமான கண்காட்சியொன்று இலங்கையில் நடைபெறுவது இதுவே முதல்முறை
எனலாம். Extreme Photography அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த
கண்காட்சியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும்
நாய்கள் தருவிக்கப்பட்டன .. கூடவே நாய்களின்
உரிமையாளர்களும் (தங்களுத்தான் கண்காட்சி என்ற நினைவுடன்) வருகை
தந்திருந்தனர், இதுதான் கண்காட்சியின் பிரத்தியேக புகைப்படங்கள்.
No comments:
Post a Comment