மதம்
சார்ந்த பாரபட்சம் காட்டும் அமைப்புக்கள் நேரடியாக இலங்கையில் உள்ள
மேற்கு நாடுகளில் தூதரகங்களுடன் தொடர்புகளை கொண்டிருபதாக தனக்கு
தகவல்கள் கிடைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விகரமசிங்க
தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மேற்கு நாடுகளில் தூதரகங்களுக்கும் அந்த அமைப்பின்
பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தனக்கு
கிடைத்திருக்கும் தகவலை விரைவில் இந்த நாட்டுக்கு வெளிப்படுதப் போவதாகவும்
தெரிவித்துள்ளார் .
நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment