|
|||||||||||||||||||||||||||||
கண்டி, உடுநுவர பிரதேசத்தில் நடைபெற்ற விஷேட சுதந்திர தின நிகழ்வுகளில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
1962,1983,1993 மற்றும் 2011 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சனத்தொகை
கணக்கெடுப்புக்களின் பிரகாரம் பார்க்கும் போது முஸ்லிம்களின் சனத்தொகை
கூடுதலாகவும் சிங்களவர்களின் சனத்தொகை குறைந்துள்ளதாகவும் எங்கும்
காணமுடியவில்லை.
1956,1967,1983,1994 மற்றும் 2011 ஆண்டுகளில் கொழும்பில் மிகச்சிறிய அளவில் சனத்தொகை அதிகரித்துள்ளது.
வியாபார நடவடிக்கைகளுக்காக அரேபியர்கள் இந்தியாவூடாக இலங்கைக்கு வந்தனர்.
அவர்களில் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தனர். நாமே அவர்களுக்கு பெண் கொடுத்தோம்
எனவும் இதன் போது அவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
|
Tuesday, February 5
முஸ்லிம்கள் சனத்தொகையில் பெருகிவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment